Home

A logo of a circle with a line through it.

எப்பொழுதும் இன்பமுறு..!

Mohanasundaram Ponnusamy


சின்னஞ் சிறுசோ.,
மெத்தப் பெருசோ.,
முப்பொழுதும் சொற்போர்..! 

ஓயாத ஊடல் !

ஊடறுக்கும் கூடல் !!

அவ்வப் பொழுதில் 
கொஞ்சிக் குலாவி பின் 
மிஞ்சிக் கெஞ்சும் 
கனல் தின்னும் சுனைக் 
காதல் படிமங்களே !!

எப்பொழுதும் 
இன்பமுற
காதலர் தின வாழ்த்துக்கள். ..!

- பொன்.மோ